09/09/2019 விவசாயி திரு. வாசுதேவன் அவர்கள் மாங்காட்டுச்சேரி, தக்கோலம் 60 சென்ட் பாகல் தோட்டம் மண்ணின் நூண்ணுயிர் பெருக்கத்திற்கு நூண்ணுயிர் கலவை SHET காற்றில் உள்ள நைட்ரோஜனை கிரகிக்கும் பாக்டீரியா மண்ணில் உள்ள மணி சதையும் சாம்பல் சதையும் கரைத்து தரும் பாக்டீரியா 10/10/2019 விவசாயி திரு. வாசுதேவன் அவர்கள்